Recent Stories

செய்திகள்

கனமழை காரணமாக தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மிக கனமழை எச்சரிக்கை காரணமாக தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ஏற்கெனவே தஞ்சை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
செய்திகள்

ஐபிஎல் 2025 தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தம்!

ஐபிஎல் 2025 தொடரின் மீதமுள்ள அனைத்து போட்டிகளும் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான கடுமையான பாதுகாப்பு பதற்றங்களை முன்னிட்டு, வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் டாரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையிலான
செய்திகள்

குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள் பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். மேலும் தாட்கோ சார்பில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்தாலம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டைகளை வழங்கினார்.

Editors Choice

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் லேசான முதல் கனமழை வரை வாய்ப்பு!

சென்னை வானிலை மையத்தின் கணிப்பின்படி, மே 6ஆம் தேதி தமிழ்நாட்டின் சில பகுதிகளில் லேசானதும் மிதமானதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, கோவை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட

கொடைக்கானலில் தளபதி விஜய் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

கொடைக்கானல் – தாண்டிக்குடி மலைக்கிராம உச்சிப் பகுதியில், தமிழக தவெக தலைவர் தளபதி விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இயற்கையோடு கலந்து நடைபெறும் இப்படப்பிடிப்பு, ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

‘THUG LIFE’ இசை வெளியீட்டு விழா மே 16ல் – கமல், மணிரத்னம், ரஹ்மான் மாஸ் ரியூனியன்!

37 ஆண்டுகள் கழித்து கமல் ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைய, ஏ.ஆர். ரஹ்மன் இசையில் உருவாகியுள்ள ‘THUG LIFE’ படத்தின் இசை வெளியீட்டு விழா மே 16ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு

Categories

ஜோதிடம்(5)

வேலைவாய்ப்பு(10)

விளையாட்டு(1)

மயிலாடுதுறை(143)

செய்திகள்(313)

செய்திகள்(100)